விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! ஆசிரியர்களுக்கு தேர்தல் வகுப்பின் காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
Tuesday, 16 March 2021
Sunday, 14 March 2021
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆளில்லா குட்டி விமானம் செய்ய பயிற்சி!
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆளில்லா குட்டி விமானம் செய்ய பயிற்சி!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி கல்வி மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிவகாசி தொழில்நகர் அரிமா சங்க உதவியுடன் ஆளில்லா குட்டி விமானம் உருவாக்க நேரடி பயிற்சி நாளை(15.03.2021)ல் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு சென்னையில் இருந்து திரு.கிருஷ்ணமூர்த்தி என்பவர் பயிற்சி அளிக்க உள்ளார். பயிற்சியினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுபவர் சுகம் வர்மா, Junior Research Fellowship ,ISRO. பயிற்சி துவக்க விழாவில் சிவகாசி தொழில்நகர் அரிமா சங்க முன்னாள் ஆளுநர், தலைவர்,செயலர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். நாரணாபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். நிகழ்சியினை கார்த்திக் (விங் விசார்ட் ) ஒருங்கிணைக்கிறார்.
Friday, 12 March 2021
+2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தேதி அறிவிப்பு!
+2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள்
16.04.2021 முதல் 23.04.2021 வரை நடத்தப்பட உள்ளது.
-அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
Wednesday, 3 March 2021
Polling Officers Training Class
Polling Officers Training Class
*First - 14-03-2021*
*Second - 27-03-2021*
*Third - 05-04-2021*
👇👇👇https://drive.google.com/file/d/1DrAX2spAPNik2vjskMHBfVg46A8zv9OP/view?usp=drivesdk
-
அளவை முறைகள் பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று...
-
9 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கு பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் தேதி வகுப்பிற்கு பள்ளி திற...
-
TAMILNADU SCIENCE FORUM. VIRUDHUNAGAR DISTRICT, NCSC 2021 தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2020 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு. https://dr...


