Friday, 3 December 2021

விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (4.12.2021) விடுமுறை!

 விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

*விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு  மட்டும்  இன்று (04.12.2021)  ஒரு நாள் மட்டும்  விடுமுறை*

*மாவட்ட ஆட்சியர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு*