Tuesday, 25 May 2021
Friday, 21 May 2021
Thursday, 20 May 2021
மருத்துவமனிகளில் உள்ள காலி படுக்கைகளைக் காட்டும் அருமையான செயலி!
மருத்துவமனிகளில் உள்ள காலி படுக்கைகளைக் காட்டும் அருமையான செயலி!
Findabed is an app developed by a few of my close friends from Seattle. Its source data from the TN government official site (https://tnega.tn.gov.in/). It provides the same information but the beauty is it's well integrated with the mapping systems. So users can select the radius from 5km to Max 800 Kms by search area name/Pincode. It also classifies the data by bed types.
It's Available on both Android and iOS. Please share it with your friends.
தமிழ்நாட்டில் எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் [ ஆக்ஸிஜன் | ICU] காலியாக உள்ளன என்பதை தெரிந்து கொள்ள "FindABed" செயலியைப் பயன்படுத்தலாம்.
இந்த செயலி உங்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளைக் காண்பிக்கும்.
Android: https://play.google.com/store/apps/details?id=com.hope3.findabed
Apple: https://apps.apple.com/us/app/findabed/id1567701070
Wednesday, 19 May 2021
Tuesday, 18 May 2021
தவளையை கடைசியாக எங்கு எப்போது பார்த்தீர்கள்.
தவளையை கடைசியாக எங்கு எப்போது பார்த்தீர்கள்.?
இப்போது பார்த்தால் போட்டோ எடுத்து #FrogChallenge என்று சமூக வலைதளத்தில் பதிவிடவும்.!
இன்றைக்குக் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோடிக்கணக்கில் பணம் செலவழித்துக்கொண்டிருக்கிறோம். இன்னும்கூட நம்மால் அதில் வெற்றியடைய முடியவில்லை. ஆனால், இந்தப் பணியை நமக்காகக் காலங்காலமாக இலவசமாகவே செய்து வந்தவை தவளைகள்.
உலகம் முழுவதும் பலவகையான தவளை இனங்கள் இருக்கின்றன. இவை உயிர்ச்சங்கிலியில் மிக முக்கியமான அங்கம். ஆனால், பல்வேறு செயல்பாடுகளால் இன்றைக்கு அந்த உயிர்ச்சங்கிலி உடைந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. தவளைகளின் அழிவும் உயிர்ச்சங்கிலி உடைந்ததற்கு முக்கியமான காரணம். இந்தப் பூமியில் ஒரு செல் உயிரியான அமீபா முதல் யானை வரை அனைத்தும் தேவையின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன. தேவையற்றது என எதுவுமே இல்லை. அனைத்து உயிர்களும் தேவைக்கு ஏற்ற அளவில் இருப்பதுதான் உயிரியல் சமநிலை. ஆனால், தற்போது பல உயிரினங்கள் அழிந்தும், குறைவான எண்ணிக்கையிலும் இருப்பதால் உயிரியல் சமநிலை சிதிலமடைந்து கிடக்கிறது.
தவளைகளின் அழிவால் மனித இனம் இன்றைக்குப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது. கோடிக்கணக்கில் செலவழித்தாலும், இன்றைக்கும் கொசுக்களை ஒழிக்க நம்மால் முடியவில்லை. இந்தக் கொசுக்கள் மூலமாகப் பல்வேறு விதமான நோய் பாதிப்புக்குத் தொடர்ந்து ஆளாகி வருகிறோம். ஆனால், எந்தச் செலவும் இல்லாமல் கொசுக்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தன தவளைகள். கொசுக்கள் நீர்நிலைகளில்தாம் முட்டையிடும். அந்த நீர்நிலைகளில் உள்ள தவளைக்கு (தலைப்பிரட்டை) இந்த முட்டைகள்தாம் பிரியாணி. லட்சக்கணக்கான முட்டைகளை இந்தத் தலைப்பிரட்டைகள் அழித்து வந்தன. ஆனால், நீர்நிலைகளில் சாக்கடை கலந்தது, தவளைகள் வசிக்கத் தோதான இடங்கள் இல்லாமல் போனது போன்ற பல்வேறு காரணங்களால் தவளைகளும், தலைப்பிரட்டைகளும் அழிந்து வருகின்றன. இதனால் கொசுக்களின் கொட்டம் அதிகமாகி வருகிறது.
இப்படி இயற்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த உயிரினமான தவளையைக் காக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தவும், மக்களிடம் இதுதொடர்பாக விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை 'தவளையைக் காக்கும் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது..
பெயரளவில் மட்டுமே 😭
#AramSeiThamizha அறம் செய் தமிழா
Monday, 17 May 2021
கி.ரா. காலமானார்!
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் காலமானார், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். ஆழ்ந்த இரங்கல்!
Saturday, 15 May 2021
மாணவர்கள் உயர்கல்வி பெறுவதே நோக்கம்.அனைவரும் தேர்ச்சி என்பதால் கிடைக்கும் பாராட்டு அரசுக்கு வேண்டாம்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் !
மாணவர்கள் உயர்கல்வி பெறுவதே நோக்கம். அனைவரும் தேர்ச்சி என்பதால் கிடைக்கும் பாராட்டு அரசுக்கு வேண்டாம்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் !
Friday, 14 May 2021
Thursday, 13 May 2021
Friday, 7 May 2021
Thursday, 6 May 2021
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
பள்ளி கல்வி துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்கத்தை சேர்ந்தா இளம் அரசியல்வாதி மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார். இவர் 2016ல் திருவெரும்பூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரம்பரியமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் மறைந்த திமுக எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி மற்றும் திமுக முன்னாள் உறுப்பினர் அன்பில் பி தர்மலிங்கத்தின் மகன் ஆவார். இவரது மாமா அன்பில் பெரியசாமியும் திமுக கட்சியைச் சேர்ந்த தலைவர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
முழுப் பெயர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பிறந்த தேதி
28 Mar 1983
பிறந்த இடம்
திருச்சி
கட்சி பெயர்
Dravida Munetra Kazhagam
கல்வி
MCA
தொழில்
அரசியல்வாதி
தந்தை பெயர்
அன்பில் பொய்யாமொழி
தாயார் பெயர்
மாலதி
துணைவர் பெயர்
ஜனனி
-
அளவை முறைகள் பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று...
-
9 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கு பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் தேதி வகுப்பிற்கு பள்ளி திற...
-
TAMILNADU SCIENCE FORUM. VIRUDHUNAGAR DISTRICT, NCSC 2021 தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2020 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு. https://dr...







