Monday, 8 November 2021

கனமழை காரணமாக 12 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

 📗📗📗📗📗📗📗📗


*கனமழை - 12 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு : 09.11.2021*

கனமழை காரணமாக ,


*1.விழுப்புரம்*


*2. மயிலாடுதுறை*


*3.தென்காசி*


*4.நெல்லை*


*5.சென்னை*


*6.செங்கல்பட்டு*


*7. காஞ்சிபுரம்*


*8.திருவள்ளூர்*


*9. கடலூர்* (பள்ளிகளுக்கு மட்டும்)


*10.விருதுநகர்* (பள்ளிகளுக்கு மட்டும்)


*11.நாகை*. (பள்ளிகளுக்கு மட்டும்)


*12.இராமநாதபுரம்.* (பள்ளிகளுக்கு மட்டும்)


*ஆகிய 12 மாவட்டங்களில்  இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.*

மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!

 


NAS HM Meeting

 முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் 


09.11.2021 அன்று  காலை 11 மணி அளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில்  சிவகாசியில் விளாம்பட்டி சாலையில் உள்ள ஜேசிஸ் மெட்ரிக் பள்ளியில் சிவகாசி , வெம்பகோட்டை , ஸ்ரீவில்லிபுத்தூர் ,வத்ராப் மற்றும் இராஜபாளையம் ஆகிய வட்டாரங்களை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் NAS தேர்வு நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும்


9.11.2021 மதியம் இரண்டு மணிஅளவில் மாவட்டத்திட்ட அலுவலகம் விருதுநகர் ( சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம்) விருதுநகர், அருப்புக்கோட்டை , காரியாபட்டி , திருச்சுழி , நரிக்குடி , சாத்தூர்  வட்டாரங்களின் வட்டார கல்வி அலுவலர்களுக்கும்  NAS நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் NAS - 2021 நடத்துவது குறித்து திட்டமிடல் மற்றும் விளக்க கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள்   வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 முதன்மை கல்வி அலுவலர் விருதுநகர் மாவட்டம்

Wednesday, 3 November 2021

Tuesday, 2 November 2021

_*2021-22ஆம் கல்வியாண்டிற்கான +1 மற்றும் +2 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!*_

 _*2021-22ஆம் கல்வியாண்டிற்கான  +1 மற்றும் +2 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான  மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!*_

https://drive.google.com/file/d/19GeVwlkuXC3_WTnw2fLIGleREk2YogBs/view?usp=drivesdk

☝️☝️☝️

Monday, 1 November 2021

BREAKING: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.

 BREAKING: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.


இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.


மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களின் மதிப்பெண்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.