மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!
Wednesday, 28 April 2021
Tuesday, 27 April 2021
ஆசிரியர்களுக்குத் துறைத்தேர்வு அறிவிப்பு!
ஆசிரியர்களுக்குத் துறைத்தேர்வு அறிவிப்பு!
1) 065 Admin - I
2) 072 Admin - II
3) 172 TN Gov Office Manual
4) 124 Account Test for Subordinate officers Part - I
Or
152 Account Test for Executive officers.
*_Departmental Exam_* ❇️
ஆசிரியர் பெருமக்களுக்கு மே மாதம் நடைபெறும் துறைத்தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் பாடம், செலுத்தவேண்டிய தொகை,கடைசி தேதி விவரம்.
www.tnpsc.gov.in
🙏🙏🙏🙏🙏🙏🙏
Monday, 26 April 2021
தேசிய கல்விக் கொள்கை-2020 (தமிழில்)
தேசிய கல்விக் கொள்கை - 2020 (தமிழில்)
https://drive.google.com/file/d/1M90m3f_-tQmZTHcwz-gl8jhWvYFDF1mz/view?usp=drivesdk
Sunday, 18 April 2021
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்*
*⭕ Uᴾᴰᴬᵀᴱ ⭕*
*👉தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்*
*👉தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்*
*👉சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் & வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாடுகளுக்கும் தடை*
*👉அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் அனைத்து நாட்களும் பொதுமக்கள் செல்ல தடை*
*👉கல்லூரி & பல்கலைக் கழக தேர்வுகள் இணைய வழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்*
*👉கல்லூரி & பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணையவழி வகுப்பு நடத்த அறிவுறுத்தல்*
*👉 விதிமுறைகளை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்*
*👉ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும்*
*👉இரவு நேர ஊரடங்கின் போது தனியார் / பொது போக்குவரத்து & ஆட்டோ & டாக்ஸி அனுமதி இல்லை*
*👉மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ & டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும்*
*👉அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி*
*👉 தனியார் நிறுவன இரவு காவல் பணியில் ஈடுபடுவோர் வீட்டிலிருந்து பணி இடத்திற்கு சென்று திரும்ப அனுமதி*
*👉பெட்ரோல் & டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி*
*⭕ Uᴾᴰᴬᵀᴱ ⭕*
*👉இரவு ஊரடங்கு அமலாகும் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் ஓடாது*
*👉ரயில் & விமான நிலையங்களுக்கு டாக்ஸி அனுமதிக்கப்படும் என்பதால் ரயில் & விமானங்கள் வழக்கம்போல இயங்கும்*
*👉திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு 100 பேரும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் பங்கேற்க அனுமதி*
*👉நீலகிரி , கொடைக்கானல் , ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் & வெளியூர் பயணிகள் செல்ல தடை*
*👉பூங்கா & உயிரியல் பூங்கா & அருங்காட்சியகங்கள் அனைத்து நாட்களிலும் செயல்பட அனுமதி இல்லை*
*👉முழு ஊரடங்கு , ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே அனுமதி*
*👉தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை மறுநாள் (செவ்வாய்) காலை முதல் அமுலாகின்றன*
Wednesday, 14 April 2021
Monday, 12 April 2021
Covid-19 தடுப்பூசி அரு ஊழியர்கள் போட்டுக் கொள்ள வேண்டும்!
அரசு ஊழியர்கள் அடுத்த இரண்டு வார காலத்திற்குள் covid 19 தடுப்பூசி போட்டுக்கொள வேண்டும் முதலமைச்சர் அறிவிப்பு
+2 பொதுத் தேர்வு தேதி மாற்றம்!
*_+2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - 03.05.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் பாட தேர்வு மட்டும் 31.05.2021 க்கு மாற்றம் (02.05.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறுவதால்) - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு!!_*
☝️☝️☝️
Sunday, 11 April 2021
Online Quiz competition - Spacekidz india
https://www.spacekidzindia.in/rhquiz/
Children.... Children.. Children..... pleazeee participate in a fun online quiz and WIN LOADZAA PRIZES.. Russian House, Chennai and Space Kidz India, celebrating 60 yearz of 1st Man in Space.. 12th April a phenomenal day for all Space enthusiasts... My dear friendz pleazeee share the below link with all the children u know..
Saturday, 10 April 2021
துறை தேர்வு ஜீன் 2021 முதல் கணினி வழித் தேர்வு அறிமுகபடுத்தியது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாரியம்*
*🛑துறைத் தேர்வு இனி கணினி வழி தேர்வாக நடை பெறும் –TNPSC அறிவிப்பு*
*⭕இனி வரும் காலங்களில் கொள்குறி வகை தேர்வுகள் கணினி வழியில் நடைபெறும், விரிந்துரைக்கும் வினாக்கள் கொண்ட தேர்வு பழைய முறையில் நடை பெறும்.*
*⭕துறை தேர்வு ஜீன் 2021 முதல் கணினி வழித் தேர்வு அறிமுகபடுத்தியது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாரியம்*
*⭕அதன் படி கொள்குறிவகை தேர்வுக்கான துறைத் தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடைபெறும்*
*⭕விரிந்துரைக்கும் வகையிலான துறைத் தேர்வுகள் தற்போதுள்ள நடைமுறையான் எழுத்து தேர்வு வகையில் நடைபெறும்.*
*⭕கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகளை கட்டாயமாக ஒருங்கிணைத்து எழுத வேண்டிய துறைத் தேர்வுகளை பொருத்தமட்டில் தேர்வர்கள் கொள்குறிவகையிலான கணினி வழித் தேர்வு மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகளுக்கு தனித்தனியே தேர்வெழுத வேண்டும். 2017 ஆம் ஆண்டு திருத்தியமைக்கபட்ட பாடத்திட்டம் மற்றும் மேற் கண்ட தேர்வு முறை நடைபெறவிருக்கும்.*
*⭕துறைத்தேர்வுகளிலிருந்து உத்தேசமாக பின்வருமாறு நடத்தப்படவுள்ளது*
*⭕கணினி வழித் தேர்வுகள் 22.06.2021 முதல் 26.06.2021 வரையில் நடைபெறும்*
*⭕விரிந்துரைக்கும் வகை எழுத்து தேர்வுகள் 27.06.2021 முதல் நடைபெறும்*
Friday, 9 April 2021
EL சரண்டர் விடுப்பை அரசுக்கு ஒப்படைத்து பணமாக பெற்றுக்கொள்ள அனுமதி
*27.04.2021-க்கு பிறகு EL சரண்டர் விடுப்பை அரசுக்கு ஒப்படைத்து பணமாக பெற்றுக்கொள்ள அனுமதி அரசாணைகள் வெளியீ
டு GO NO:12*
-
அளவை முறைகள் பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று...
-
9 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கு பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் தேதி வகுப்பிற்கு பள்ளி திற...
-
TAMILNADU SCIENCE FORUM. VIRUDHUNAGAR DISTRICT, NCSC 2021 தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2020 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு. https://dr...








