வீடு தேடி வரும் பள்ளிகள்! புதிய திட்டம் விரைவில் அமல்!
💢🅱️REAKING NEWS
" மக்கள் பள்ளி திட்டம் " எனும் -- வீடு தேடி பள்ளிகள் திட்டம்
முதல் கட்டமாக..,
விழுப்புரம் & காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி & நீலகிரி, கடலூர் & தஞ்சாவூர், திருச்சி & திண்டுக்கல்
ஆகிய 8 மாவட்டங்களில் 18-10-2021 முதல் துவக்கம்
SPD -- மாநில திட்ட இயக்குநர் All CEO--களுக்கு கடிதம் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.




