உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் நடைபெறும
*9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும்- மாநில தேர்தல் ஆணையம்*
*அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும்- மாநில தேர்தல் ஆணையம்*
*திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும்*
*➤ வேட்பு மனு தாக்கல்: செப்டம்பர் 15*
*➤ மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்: செப்டம்பர் 22*
*➤ வேட்புமனு பரிசீலனை: செப்டம்பர் 23*
*➤ வாபஸ் பெற கடைசி நாள்: செப்டம்பர் 25*
*➤ வாக்குப்பதிவு நாள்: அக்டோபர் 6 மற்றும் 9*
*➤ வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 12*

No comments:
Post a Comment