ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா "2021 இளம் விஞ்ஞானிகளுக்கான தேசிய அளவிலான போட்டி" முடிவுகள் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா இணையதளத்தில் வெளியீடு.
https://www.spacekidzindia.in/ysi-20-21
ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா "2021 இளம் விஞ்ஞானிகளுக்கான தேசிய அளவிலான போட்டி" முடிவுகள் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா இணையதளத்தில் வெளியீடு.
https://www.spacekidzindia.in/ysi-20-21
விருதுநகர் மாவட்டம் அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டமானது அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பெண்குழந்தைகள் தற்காப்பு கலை பயிற்சி சார்பாக 04.01.2021 அன்று காலை 10.00 - 12.00 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாலை 2.00- 4.00 அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் நடைபெற உள்ளது. மேலும் விவரஙகளுக்கு கீழுள்ள இணைப்பினைக் காணவும்.
*அறிந்து கொள்வோம்..*
A4 பேப்பர்,
A5 ஐ விட பெரியது.
A3 பேப்பர்
இவை இரண்டையும் விட பெரியது.
எப்படி கணக்கிடுகிறார்கள்?
A என்று வகைப்படுத்தப்பட்ட பேப்பர் size களில் முதல் பெரிய
size A0.
தொடர்ந்து A1,A2, A3, A4…..A8 என்று செல்ல செல்ல அதன் size குறையும்.
ஒரு A0 paper ஐ இரண்டாக வெட்டினால்
இரண்டு A1 paper கிடைக்கும்.
ஒரு A1 paper ஐ இரண்டாக வெட்டினால்
இரண்டு A2 paper கிடைக்கும்.
ஒரு A2 paper ஐ இரண்டாக வெட்டினால்
இரண்டு A3 paper கிடைக்கும்.
ஒரு A3 ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A4 கிடைக்கும்.
தொடர்ந்து வெட்ட வெட்ட அடுத்தடுத்த size கிடைக்கும்.
மிகச் சுலபமாக சொல்ல வேண்டுமென்றால் முழு ஆப்பிள் பழத்தை
A0 ஆக நினைத்து கொள்ளுங்கள்.
இரண்டாக சம அளவில் வெட்டினால் இரண்டு A1 கிடைக்கும்.
ஒரு A1 piece ஐ சம அளவில் வெட்டினால் இரண்டு A2 கிடைக்கும்.
Paper Size Width x Length (mm)
A0 841mm X 1189mm
A1 594mm X 841mm
A2 420mm X 594mm
A3 297mm X 420mm
A4 210mm X 297mm
A5 148mm X 210mm
A6 105mm X 148mm
A7 74mm X 105mm
A8 52mm X 74mm
Width
( அகலம் )
அடுத்தடுத்த size களின் length ஆக வரும்.
Length ( நீளம் ) ன் பாதி அடுத்தடுத்த size களின் width ஆக வரும்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ரியாஸ்தீன், வடிவமைத்துள்ள, எடை குறைந்த செயற்கைகோள்களை, 2021-ல் #NASA விண்ணிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவன் ரியாஸ்தீன், ஊக்கமளித்த பெற்றோர், ஆசிரியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் - பாராட்டுகள்.
https://drive.google.com/file/d/16RE1zGkRI6zTZJW0Hv0Le-cKd8OfQ6Pj/view?usp=drivesdk
பத்தாம் வகுப்பு கணிதம் அனைத்து கணக்குகளும் வீடியோ வடிவில் !
https://drive.google.com/file/d/16RE1zGkRI6zTZJW0Hv0Le-cKd8OfQ6Pj/view?usp=drivesdk
இந்த ஆண்டு பள்ளிகள் திறக்காத நிலையில் இந்த ஆண்டைப் பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனதக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா சூழலால் தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. உருமாற்றம் அடைந்த வீரியமிக்க கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருவதால் இந்தக் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படுமா என்னும் ஐயம் உள்ளது. பள்ளிகள் திறக்காத நிலையில், அந்தந்த வகுப்புகளுக்கான கற்றல் அடைவுகளை அடையாமல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றினால் கல்வித் தரம் பாதிக்கப்படும் எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
அதன்படி இந்தக் கல்வியாண்டை முற்றிலும் கைவிடுவதே பூஜ்யம் கல்வியாண்டு எனப்படுகிறது. அவ்வாறு பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிக்கப்பட்டால் கடந்த 2019 - 2020 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் படித்த மாணவர்கள், இந்த ஆண்டில் எந்த வகுப்பும் படித்ததாகக் கருதப்படாது. அவர்கள் அடுத்த 2021 - 2022 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்புக்குத் தான் செல்வார்கள்.
அதேபோல் இந்தக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள், அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள் என ஒன்றாம் வகுப்பில் மட்டும் வழக்கத்தை விட இருமடங்கு மாணவர்கள் எண்ணிக்கை இருக்கும் சூழல் உருவாகும். ஆனால் பூஜ்யம் கல்வி ஆண்டு தொடர்பாக எந்த முடிவையும் தமிழக அரசு தற்போது வரை முடிவெடுக்கவில்லை.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து செய்வது பற்றியும் முதல்வரிடம் கலந்தாலோசிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த ஐந்து பேருக்கு உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கொரோனா பரவும் சூழல் உருவாகி உள்ளதால், பள்ளிகள் திறப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பள்ளிகள் திறக்கப்படுமா இல்லையா என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா என்பது குறித்து முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு தாய்லாந்து மற்றும் அரையாண்டுதேர்வு வைத்து பெயர்ச்சி அறிவிக்கப்பட்டாலும் இந்த ஆண்டு நிலமை வேறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Inspire Award 2020-21 தமிழகம் முழுவதும் இன்ஸ்பயர் விருதுக்கு தேர்வான மாணவ மாணவியர் பட்டியல் வெளியீடு. தமிழகத்தில் மொத்தம் 1371 மாணவ மாணவர் தேர்வு செய்யப்படு உள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 47 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
https://drive.google.com/file/d/165J9kistVejjabndflMpc4iOomoxuUWL/view?usp=drivesdk
பத்தாம் வகுப்பிற்குப்பின் கல்வியைத் தொடர்வதற்காக வழங்கப்படும் உதவித்தொகையை ஐந்து மடங்காக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நான்கு கோடிக்கும் மேற்பட்ட பட்டியலின மாணவர்கள் பயன்பெறுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-:நன்றி தினமலர்.
NTSE EXAM HALL TICKET RELEASED! DOWNLOAD it.
Download hall ticket from the below link
http://www.dge.tn.gov.in/
*அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது - ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது*
*அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும். இது 1.4.2020 முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் தற்போது 33 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்கள் ஒய்வு பெறுகிறார்கள்.*
*ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது.*
*22 வயதில் சேர்ந்த ஒருவர் 55 வயதில் ஓய்வு பெறுவார். இது 01.04.2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.*
இன்று மாலை 6 மணிக்கு வியாழன் மற்றும் சனிக்கோள் பேரிணைவு நேரலை திருச்சியிலிருந்து ஜூம் வாயிலாக வழங்க இருக்கிறோம், இந்த பேரிணைவு குறித்த விவரங்களை திரு. பாலா பாரதி அவர்கள் நமக்கு வழங்க இருக்கிறார். அவசியம் அனைவரும் கலந்து கொள்ளவும். இருந்து இணைப்பில் வர இயலாதவர்கள் அறிவியல் பலகையின் யூடியூப் பக்கத்தில் நேரலையாக காணலாம். நன்றி. ஜூம் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. நன்றி. அறிவியல் பலகை.
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88693923808?pwd=UjJReWpuVUlxa1NvR1JCTlJFR3MxQT09
Meeting ID: 886 9392 3808
Passcode: 774772
அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்/வட்டார கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் கல்வி மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு மேற்படிப்புக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு-https://drive.google.com/file/d/15GTI5rZN_As6-7a1jPCsvUdAczAP4cqm/view?usp=drivesdk
*அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு அகவிலைபடி உயர்வு :*
மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் திட்டமிட்டது.அதற்காக மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டதால் நிதி நெருக்கடிகளை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றம் ஒய்வூதிய தாரர்களுக்காக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை வரை அந்த அகவிலைப்படி 21 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.எனவே பழையபடி 17 சதவீத அகவிலைபடி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 60 லட்சம் ஒய்வூதியதாரர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு முதல் அகவிலைபடியை 17 சதவீதத்தில் இருந்த 21 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அரசு ஊழியர்களும் , ஒய்வூதியதாரர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
TNTP Website அல்லாது Diksha மூலமாகவும் பயிற்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
To all Primary, middle, high higher secondary school Headmasters,
A message from our state officials,
School Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்கொள்ளலாம்.
https://play.google.com/store/apps/details?id=in.gov.diksha.app
இந்த பயிற்ச்சியை *DIKSHA* -ன் மூலமாக எவ்வாறு மேற்க்கொள்வது என்பதை கீழே உள்ள link -ஐ click செய்து தெரிந்து கொள்ளலாம்.
https://bit.ly/37rY0uw
🔑🗝 *Safety & Security training key answers*
https://bit.ly/2IWpYoz
*அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு*
*School Safety & Security* தொடர்பான பயிற்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும், கீழே உள்ள link - இன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாகவும் மேற்கொள்ளலாம்.
https://diksha.gov.in/explore-course/course/do_31317353196282675213194
இந்த பயிற்சியை *DIKSHA* -ன் மூலமாக எவ்வாறு மேற்கொள்வது என்பதை கீழே உள்ள link -ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
https://youtu.be/OE5aekv5Zk8
*CEO, Virudhunagar.*
Safety and Security Training - தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர்,பட்டத்சரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி!
கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெற உள்ளது.
*வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. உங்கள் பெயர், வயது, வார்டு எண் எல்லாம் சரியா இருக்கானு உறுதி படுத்திக்கோங்க. இந்த இணைப்பில் சரி பார்த்து கொள்ளலாம்*
https://bit.ly/2IHioxG
*உங்க அக்கம் பக்கத்தில் 18 வயது நிரம்பி இருக்கும் தம்பி தங்கைகள் கிட்டயும் சொல்லி பதிவு செய்ய சொல்லுங்க*. இந்த
https://bit.ly/2Z8lU9J இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனிலேயே எளிமையாக பதிவு செய்யலாம்.
*திருத்தம் செய்ய Nov 21, 22 மற்றும் Dec 12,13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்*
#2021
#ELECTIONTN
ஆசிரியர்கள் அனைவருக்கும் அவர்களுடைய employee ID மற்றும் password reset செய்து கொடுக்கப்பட்டுள்ளது அனைத்து ஆசிரியர்களும் தங்களுடைய ஐடி பயன்படுத்தி தங்களுடைய ஒவ்வொரு மாத pay slip ம் நீங்கள் ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் பிற்காலங்களில் இந்த ஐடி பயன்படுத்தியே உங்களுடைய அனைத்து விதமான விடுப்பு களையும் அலுவலர்களுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் அனைத்து விதமான பணப்பரிவர்த்தனை களுக்கான விண்ணப்பங்களையும் இதுதான் விண்ணப்பிக்கவேண்டும் உங்களுடைய ESRஐ இதில் பார்த்துக் கொள்ளலாம் இதுபோன்ற சூழ்நிலைகள் பிற்காலங்களில் வர இருக்கிறது ஆகவே தங்களுடைய 11 இலக்க ஐடியையும் அதனுடைய பாஸ்வேர்ட் உங்களுடைய பிறந்த தேதி வெறும் எண்கள் மட்டும் நாள் மாதம் ஆண்டு (DDMM YYYY)பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய Pay Slipஐ IF HRMS வெப்சைட்டில் சென்று பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம்
இந்த pay Slip ZIP fileஆக டவுன்லோட் ஆகும் அதை WINZIP (அ) WIN RAR போன்ற App களை பயன்படுத்தி அதில் உள்ள PDF ஐ Extract செய்து அந்த PDF ஒபன்செய்ய உங்களுடைய பிறந்த தேதியை password ஆக டைப் செய்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம் கீழே ஒரு யூடியூப் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அதன்படி அதை பயன்படுத்தி கூட நீங்கள் உங்களுடைய e-payslip ஐ டவுன்லோட் செய்து கொலள்ளலாம்.
பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கு இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் ஒரே பாடத்தில் முடித்திருக்க வேண்டும்.
👆👆👆👆👆
பயிற்சியினை விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தொடஙகி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட உதவித்திட்ட அலுவலர் பயிற்சி நோக்கத்தையும் எவ்வாறு மாணவர்களிடம் செயல்திட்டம் கொண்டு செல்ல வேண்டும் என உதவி மாவட்ட திட்ட அலுவலர் (எஸ் எஸ் எ) என விளக்கினார். மாவட்ட உதவித்திட்ட அலுவலர் ( ஆர்.எம்.எஸ்.ஏ ) கருத்தாளர்களை அறிமுகம் செய்தார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட ஒருஙகினைப்பாளர் மற்றும் திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட ஒருஙகிணைப்பாளரும் செய்திருந்தனர்.
Specific Concept Oriented programme ( SCOPE ) மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்துதல் சார்பு- விருதுநகர் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளாரின் செயல்முறைகள் வெளியீடு.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி 01-01-2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய- தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயார் செய்தல்- விவரங்களை கோருதல் சார்பு- பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. DATE 04.12.2020
கவனத்திற்கு:
ஒரு நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே, இந்த நிதி ஆண்டில் நமக்கு தோராயமாக எவ்வளவு ஊதியம் வரும் என்பதை கணக்கிட்டு, அதற்கான தோராயமான வருமான வரியையும் கணக்கிட்டு, கீழ்க்கண்ட தேதிக்குள், குறிப்பிடப் பட்டுள்ள சதவீத வரித் தொகையை Advance Tax ஆக கட்ட வேண்டும்.
June 15 - 15%
September 15 - 45%
December 15 - 75 %
March 15 - 100%
கட்டத் தவறினால், வருமான வரி சட்ட எண் 234 b & 234 c இன் படி, e-filing செய்யும் போது, வருமான வரித் துறை இணைய தளம் வட்டியை கணக்கிட்டு காண்பிக்கும்.
இந்த வட்டியை தனியாக செலுத்திய பின்னரே, e-filing செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
வருமான வரியை முன்கூட்டியே திட்டமிட்டு, மேற்கண்ட தேதிக்குள் வரியை ஊதியத்தில் பிடித்தம் செய்வது நல்லது.
Here's the list of Hindu Festivals 2021
Thu 14 Jan – Pongal
Thu 28 Jan – Thaipusam
Sat 27 Feb – Maasi Magam
Thu 11 Mar - Maha Sivarathri
Sun 28 Mar - Panguni Uthiram
Tue 13 Apr – Ugadhi
Wed 14 Apr - Tamil New Year / Vishu
Wed 21 Apr - Sri Rama Navami
Tue 27 Apr - Chitra Pournami
Tue 25 May - Vaikasi Visakam
Sat Jul 17 - Aadi Begins
Mon 2 Aug – Aadi Perukku
Wed 11 Aug - Aadi Pooram
Mon 16 Aug - Aadi Ends
Fri 20 Aug - Varalakshmi Virudham
Sat 21 Aug – Onam
Sun 22 Aug – Aavani Avittam
Mon 30 Aug - Sri Krishna Jayanti
Fri 10 Sep - Vinayakar Chaturthi
Fri 17 Sep – Puratasi Begins
Thu 7 Oct – Navarathri Begins
Thu 14 Oct – Saraswathy Poojai
Sun 17 Oct – Puratasi Ends
Thu 4 Nov – Deepavali
Thu 4 Nov - Kandha Sashti begins
Tue 9 Nov – Soora Samhaaram
Fri 19 Nov – Thirukaarthigai
Thu 16 Dec – Margazhi Begins
Thu 13 Jan 2022 - Vaikunda Ekadesi
பத்தாம் வகுப்பு,பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு. சட்டசபை தேர்தலுக்குப்பின் நடத்த திட்டம்.
விருதுநகர்,கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி,இராமநாதபுரம், மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!
Teachers can submit their papers