Wednesday, 30 December 2020

விருதுநகர் மாவட்டம் , தலைமையாசிரியர் கூட்டம்- கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி- பெண் குழந்தைகள் தற்காப்பு கலை பயிற்சி சார்பாக.

 விருதுநகர் மாவட்டம் அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டமானது அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பெண்குழந்தைகள் தற்காப்பு கலை பயிற்சி சார்பாக 04.01.2021 அன்று காலை 10.00 - 12.00 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாலை 2.00- 4.00 அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் நடைபெற உள்ளது. மேலும் விவரஙகளுக்கு கீழுள்ள இணைப்பினைக் காணவும்.

 



No comments:

Post a Comment