Wednesday, 23 December 2020

Post Matric Scholarship - கல்வி உதவித்தொகை ஐந்து மடங்கு உயர்வு!

 பத்தாம் வகுப்பிற்குப்பின் கல்வியைத் தொடர்வதற்காக வழங்கப்படும் உதவித்தொகையை ஐந்து மடங்காக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நான்கு கோடிக்கும் மேற்பட்ட பட்டியலின மாணவர்கள் பயன்பெறுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

-:நன்றி தினமலர்.


No comments:

Post a Comment