Sunday, 27 December 2020

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ரியாஸ்தீன், வடிவமைத்துள்ள, எடை குறைந்த செயற்கைகோள்களை, 2021-ல் #NASA விண்ணிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது!

 தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ரியாஸ்தீன், வடிவமைத்துள்ள, எடை குறைந்த செயற்கைகோள்களை,  2021-ல் #NASA விண்ணிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவன் ரியாஸ்தீன், ஊக்கமளித்த பெற்றோர், ஆசிரியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் - பாராட்டுகள்.


No comments:

Post a Comment