Thursday, 30 September 2021

வீடு தேடி வரும் பள்ளிகள்!

 வீடு தேடி வரும் பள்ளிகள்! புதிய திட்டம் விரைவில் அமல்!

💢🅱️REAKING NEWS


" மக்கள் பள்ளி திட்டம் "  எனும் -- வீடு தேடி பள்ளிகள் திட்டம் 


முதல் கட்டமாக.., 


விழுப்புரம் & காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி & நீலகிரி, கடலூர் & தஞ்சாவூர்,  திருச்சி & திண்டுக்கல் 


ஆகிய 8 மாவட்டங்களில் 18-10-2021 முதல் துவக்கம்


SPD -- மாநில திட்ட இயக்குநர் All CEO--களுக்கு கடிதம் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.



No comments:

Post a Comment