Friday, 24 September 2021

PG TRB Exam 2020 -21 ற்கு Online ல் விண்ணப்பிக்க தேவையானவை

 PG TRB Exam 2020 -21 ற்கு Online ல்  விண்ணப்பிக்க தேவையானவை : 


1. Mobile Number

2. e-mail address

3. ஆதார் எண் மட்டும் போதும்

4. Photograph 20 kb - 60 Kb jpeg / jpg  / png format

5. Signature 10 Kb - 30 kb hpeg / jpg / png format


பின்வரும் documents pdf வடிவில் தனித்தனியாக 1 MB க்குள் இருக்க வேண்டும்


6. சாதிச்சான்றிதழ்

7. 10 th Mark Sheet

8. +2 Mark Sheet

9. UG Degree

10. UG Mark Sheet

11. PG Degree

12. PG Mark Sheet

13. B.Ed Degree

14. B.Ed Mark Sheet

15. பணம் செலுத்த ATM Card ல்   SC/ ST பிரிவினர் 252 ரூபாய் /  மற்ற பிரிவினர் ₹ 505 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.

*PGTRB* 

online Apply Now Available 


*கட்டாயம் upload Lists*


1.Sslc Marksheet 


2.Hsc Marksheet


3.Community certificate


4.UG Convocation


5.UG Consolidated Mark


6.PG Convocation


7.PG Consolidated Mark


8.BEd  Convocation


9.BEd Consolidated Mark


10.Secondary Grade 

Teacher Service Certificate 

(இடைநிலை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தால் மட்டும் - ஆனால் படிவம் மாதிரி யாரிடம் சான்று பெற வேண்டும் என்ற எந்த முறையான விளக்கமும் இல்லை)


11.Photo Passport


12.sign

&

13.E-mail ID


14.Mobile Number 


தமிழ் வழி 20% இடஒதுக்கீடு கோருபவர்

 

15. SSLC தமிழ் வழிச்சான்று


16. HSC தமிழ் வழிச்சான்று


17. UG தமிழ் வழிச்சான்று


18.PG தமிழ் வழிச்சான்று


19.BED தமிழ் வழிச்சான்று


No comments:

Post a Comment