வணக்கம் நண்பர்களே!
*ஓசூர் டைட்டன் நிறுவனமும் ,NTTF (Nettur Technical Training Foundation) இணைந்து டிப்ளமோ இன் மேனுபேக்ச்சரிங் (diploma in manufacturing ) என்ற டிகிரியை இலவசமாக 12வகுப்பு முடித்தவர்களுக்கு, Degree Discontinue ஆனவர்களுக்கும் சொல்லி கொடுக்கிறார்கள்.*
வயது வரம்பு 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். (Only for boys)
*மாதம் 11 ஆயிரம் ரூபாய் stipend (உதவித்தொகை) கொடுக்கப்படும், இருவேளை உணவு, யூனிபார்ம் வழங்கி மூன்று வருட படிப்பு இலவசமாக சொல்லிக் கொடுக்கப்படும்.*
படிப்பு முடித்தவுடன் டைட்டன் நிறுவனத்தில் வேலை அல்லது டாட்டா நிறுவனங்களில் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள் .
*ST/SC மாணவர்கள், மிகவும் ஏழ்மை, வறுமையில் இருக்கும் மாணவர்களுக்கு இதை பகிரவும். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் மேலும் செப்டம்பர் 2021 இறுதிக்குள் உறுதி செய்யவும்.*
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Mobile - 82965 42155 / 96000 85388
No comments:
Post a Comment