கருணைதாஸ்.ப அரசு மேல்நிலைப்பள்ளி, நாரணாபுரம்
விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
*விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று (04.12.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை*
*மாவட்ட ஆட்சியர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு*
No comments:
Post a Comment