தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 59
தேதி: 28- 02- 2021 அன்று ஞாயிறு மாலை திரு. ப. கருணைதாஸ் அவர்கள் "கற்றல் கற்பித்தல் வளங்களை Waklet மூலம் எவ்வாறு தொகுப்பது?“ என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை
வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள். Teamlink Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம் https://m.teamlink.co/5526828256
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....

No comments:
Post a Comment