பள்ளி கல்வி துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்கத்தை சேர்ந்தா இளம் அரசியல்வாதி மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார். இவர் 2016ல் திருவெரும்பூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரம்பரியமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் மறைந்த திமுக எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி மற்றும் திமுக முன்னாள் உறுப்பினர் அன்பில் பி தர்மலிங்கத்தின் மகன் ஆவார். இவரது மாமா அன்பில் பெரியசாமியும் திமுக கட்சியைச் சேர்ந்த தலைவர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
முழுப் பெயர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பிறந்த தேதி
28 Mar 1983
பிறந்த இடம்
திருச்சி
கட்சி பெயர்
Dravida Munetra Kazhagam
கல்வி
MCA
தொழில்
அரசியல்வாதி
தந்தை பெயர்
அன்பில் பொய்யாமொழி
தாயார் பெயர்
மாலதி
துணைவர் பெயர்
ஜனனி

Vaithugal.sir happy
ReplyDeleteSomu
Delete